| Movie | Roja |
|---|---|
| Year | 1992 |
| Music Director | A. R. Rahman |
| Singer | Sujatha, Unni Menon |
| Lyricist | Vairamuthu |
| Original Song | 0:000:00 |
Pudhu Vellai Mazhai
“Pudhu Vellai Mazhai” Karaoke available from MusiqKaraokes.
Coming Soon
Notify me when available
Leave your email and we will let you know when it is ready.
புது வெள்ளை மழைஇங்கு பொழிகின்றதுஇந்தக் கொள்ளை நிலாஉடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடகுளிர்கின்றதுமனம் சூடான இடம் தேடிஅலைகின்றது

நதியே நீயானால்கரை நானேசிறுபறவை நீயானால்உன் வானம் நானே

ஓஓ…ஓஓ…ஓஓ…ஓஓ..ஓசே ஓசே
பெண் இல்லாத ஊரிலேஅடி ஆண் பூ கேட்பதில்லைபெண் இல்லாத ஊரிலேகொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்இந்த பூமி பூப்பூத்ததுஇது கம்பன் பாடாத சிந்தனைஉந்தன் காதோடு யார் சொன்னது
புது வெள்ளை மழைஇங்கு பொழிகின்றதுஇந்தக் கொள்ளை நிலாஉடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடகுளிர்கின்றதுமனம் சூடான இடம் தேடிஅலைகின்றது
புது வெள்ளை மழைஇங்கு பொழிகின்றதுஇந்தக் கொள்ளை நிலாஉடல் நனைகின்றது
நீ அணைக்கின்ற வேளையில்உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்நீ வெடுக்கென்று ஓடினால்உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையைஉன் கண்கள் பந்தாடுதோமலா் மஞ்சம் சேராத பெண்ணிலாஎந்தன் மார்போடு வந்தாடுதோ